அன்னாசி பழத்தை இப்படியும் பயன்படுத்தலாமா?
அன்னாச்சிப்பழச் சாறுடன் சிறிது ஜாதிக்காய்,மாசிக்காய் சேர்த்து முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாகும்.
வறண்ட உதடுகள் ஈரப்பதத்துடன் இருக்க அன்னாசி மற்றும் பிட்ரூட் சாறு இரண்டையும் கலந்து தடவலாம்.

கழுத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்க அன்னாசி பழத்துண்டுடன் முட்டையின் வெள்ளை கரு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து கழுத்தில் தடவலாம்.
தமிழ் பிக்பாஸ் நாயகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தெலுங்கு பிக்பாஸ்
முகத்தில் உள்ள முகப்பரு குறைய அன்னாசி பழத்துடன் ஒரு டீஸ்பூன் கிரீன் டீத்தூள் மற்றும் தேன் கலந்து முகத்தில் பூசி முகத்தை கழுவுலாம்.
அன்னாசி பழத்துடன் அவகேடோ மற்றும் சிறிது ஆலிவ் எண்ணெய் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவினால் வறண்ட சருமம் சீரடையும்
