விண்ணில் சீறி பாய்ந்த பி.எஸ்.எல்.வி- சி- 50 ராக்கெட் 🚀🛰️

விண்ணில் சீறி பாய்ந்த பி.எஸ்.எல்.வி- சி- 50 ராக்கெட் 🚀🛰️

விண்ணில் சீறி பாய்ந்த பி.எஸ்.எல்.வி- சி- 50 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தப் பட்ட சிஎம்எஸ்-01 செயற்கை கோள்

விண்ணில் சீறி பாய்ந்த பி.எஸ்.எல்.வி- சி- 50 ராக்கெட்

நேற்று பிற்பகல் ஆந்திர மாநிலம் சிரிஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி- சி-50 ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-01 செயற்கை கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்த பட்டது இது இந்தியா ஏவும் 42 வது தொலைத் தொடர்பு செயற்கை கோள் ஆகும் இந்த செயற்கை கோள் சி- பேண்ட் அலைவரிசையை வழங்கும் இதன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் என இஸ்ரோ தகவல்

பயனுள்ள சமையல் குறிப்புகள்

%d bloggers like this: