இனிப்பு சுண்டல் 😋🍜🥗செய்வது எப்படி ?

இனிப்பு சுண்டல் 😋🍜🥗செய்வது எப்படி ?

தேவையான பொருட்கள்:
முளைப்பயறு – 1 கப்; வெல்லத்தூள் – 1/2 கப்; தேங்காய் துருவல், வறுத்த முந்திரி, பனீர் துண்டுகள் – தலா 1/4 கப்; ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்.


செய்முறை:
குக்கர் தட்டில் பயறு , பாதி பனீர் சிறிது தண்ணீர் தெளித்து குக்கரில் 2 விசில் விட்டு இறக்கவும்.
இதில் மிதமுள்ள பனீர், வெல்லத்தூள், தேங்காய் துருவல், முந்திரி சேர்த்து நன்றாக கலக்கவும். சுலபமான சத்தான இனிப்பு சுண்டல் தயார்.

%d bloggers like this: