தமிழகத்தில் கொரோனா நிலவரம் இன்று !! 27/08/2020

தமிழகத்தில் கொரோனா நிலவரம் இன்று !! 27/08/2020

தமிழகத்தில் இன்று மட்டும் 5,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னையில் இன்று 1,286 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் 6,900 ஐ கடந்தது பலி எண்ணிக்கை! தமிழகத்தில்
இன்று கொரோனா தொற்றால் 109 பேர் உயிரிழப்பு ,மொத்த பலி எண்ணிக்கை 6,948 ஆகஅதிகரிப்பு !!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து  43 ஆயிரத்தை தாண்டியது!தாண்டியது!

தமிழகத்தில் இன்று மட்டும் 5,870 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

%d bloggers like this: