தமிழகத்தில் கொரோனா நிலவரம் இன்று !! 06/09/2020

தமிழகத்தில் கொரோனா நிலவரம் இன்று !! 06/09/2020

தமிழகத்தில் இன்று மட்டும் 5,783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னையில் இன்று 995 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் 7,800 ஐ கடந்தது பலி எண்ணிக்கை! தமிழகத்தில்
இன்று கொரோனா தொற்றால் 88 பேர் உயிரிழப்பு ,மொத்த பலி எண்ணிக்கை  7,836 ஆகஅதிகரிப்பு !!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து  தாண்டியது!

தமிழகத்தில் இன்று மட்டும் 5,820 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

%d bloggers like this: