தமிழகத்தில் கொரோனா நிலவரம் இன்று !! 15/09/2020

தமிழகத்தில் கொரோனா நிலவரம் இன்று !! 15/09/2020

தமிழகத்தில் இன்று மட்டும் 5,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னையில் இன்று 989 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் 8,500 ஐ கடந்தது பலி எண்ணிக்கை! தமிழகத்தில்
இன்று கொரோனா தொற்றால் 68 பேர் உயிரிழப்பு ,மொத்த பலி எண்ணிக்கை  8,502ஆகஅதிகரிப்பு !!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 58 ஆயிரத்தை தாண்டியது !

தமிழகத்தில் இன்று மட்டும் 5,735 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

%d bloggers like this: