தமிழகத்தில் கொரோனா நிலவரம் இன்று !! 20/09/2020

தமிழகத்தில் கொரோனா நிலவரம் இன்று !! 20/09/2020

தமிழகத்தில் இன்று மட்டும் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னையில் இன்று 996 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் 8,800 ஐ கடந்தது பலி எண்ணிக்கை! தமிழகத்தில்
இன்று கொரோனா தொற்றால் 60 பேர் உயிரிழப்பு ,மொத்த பலி எண்ணிக்கை  8,811 ஆகஅதிகரிப்பு !!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்தை தாண்டியது !

தமிழகத்தில் இன்று மட்டும் 5,206 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

%d bloggers like this: