தமிழகத்தில் கொரோனா நிலவரம் இன்று !! 29/07/2020

தமிழகத்தில் கொரோனா நிலவரம் இன்று !! 29/07/2020

நாளுக்கு நாள் அதிகரித்து
வரும் கொரோனா பாதிப்பு !!

தமிழகத்தில் இன்று மட்டும் 6,426 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னையில் இன்று 1,117 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் 3,500-ஐ கடந்தது பலி எண்ணிக்கை! தமிழகத்தில்
இன்று கொரோனா தொற்றால் 82 பேர் உயிரிழப்பு ,மொத்த பலி எண்ணிக்கை 3,741 ஆக அதிகரிப்பு !!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 72 ஆயிரத்தை தாண்டியது!

தமிழகத்தில் இன்று மட்டும் 5,927 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

Leave a Comment

%d bloggers like this: