தமிழகத்தில் கொரோனா நிலவரம் இன்று !! 14/08/2020

தமிழகத்தில் கொரோனா நிலவரம் இன்று !! 14/08/2020

நாளுக்கு நாள் அதிகரித்து
வரும் கொரோனா பாதிப்பு !!

தமிழகத்தில் இன்று மட்டும் 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னையில் இன்று 1,187 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் 5,000 ஐ கடந்தது பலி எண்ணிக்கை! தமிழகத்தில்
இன்று கொரோனா தொற்றால் 117 பேர் உயிரிழப்பு ,மொத்த பலி எண்ணிக்கை 5,514 ஆகஅதிகரிப்பு !!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து தாண்டியது!

தமிழகத்தில் இன்று மட்டும் 5,556 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

%d bloggers like this: