
தமிழகத்தில் இன்று மட்டும் 5,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
சென்னையில் இன்று 992 பேருக்கு கொரோனா தொற்று!
தமிழகத்தில் 7,600 ஐ கடந்தது பலி எண்ணிக்கை! தமிழகத்தில்
இன்று கொரோனா தொற்றால் 79 பேர் உயிரிழப்பு ,மொத்த பலி எண்ணிக்கை 7,687 ஆகஅதிகரிப்பு !!!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 92 ஆயிரத்தை தாண்டியது!தாண்டியது!
தமிழகத்தில் இன்று மட்டும் 6,334 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்