தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல் ☔️⚡️🌨️

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல் ☔️⚡️🌨️

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

குமரிக் கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் , வட தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ,

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் கனமழை பெய்ய வாய்ப்பு – என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..!

%d bloggers like this: