
வளிமண்டல மேலடுக்கு சுழற்சு காரணமாக சென்னை ,
திருவள்ளுர்,
கோவை,
நீலகிரி,
கிருஷ்ணகிரி,
ஈரோடு,
காஞ்சிபுரம்,
வேலூர்,
விழுப்புரம்,
திருவண்ணாலை,
திருப்பூர்,
தேனி,
திண்டுக்கல்,
தென்காசி,
திருநெல்வேலி,
கன்னியாகுமாரி,
புதுவை பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் ,சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்..