தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு !☔️⚡️

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு !☔️⚡️

அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, சேலம் ,கிருஷ்ணகிரி,தர்மபுரி,நீலகிரி, கோயம்புத்தூர்,மதுரை,தேனி,திண்டுக்கல்,திருச்சி,நாமக்கல்,கரூர்,தஞ்சாவூர்,திருவாளூர்,நாகப்பட்டினம்,புதுக்கோட்டை,சிவகங்கை,விருதுநகர்,ராமநாதபுரம்,தூத்துக்குடி,திருநெல்வேலி,கன்னியாகுமாரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்,

சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூர், தர்மபுரி, நீலகிரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் .

%d bloggers like this: