எம்.ஜி.ஆர் நினைவு நாளான இன்று, இயக்குநர் விஜய் இயக்கும் தலைவி படத்தில் எம்.ஜி.ஆர் தோற்றத்தில் நடித்திருக்கும் அரவிந்த் சாமியின் புதிய புகைப்படங்களை வெளியிடபட்டுள்ளது!
எம்.ஜி.ஆர் தோற்றத்தில் நடித்திருக்கும் அரவிந்த் சாமி மற்றும் ஆர்.எம்.வீரப்பன் தோற்றத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி ஆகியோரின் புதிய புகைப்படங்கள் வெளியீடு!