ஹாலிவுட் திரைப்படத்தில் தனுஷ்
‘தி கிரே மேன்‘ என்ற ஹாலிவுட் ஸ்பை திரில்லர் திரைப்படத்தில் , கிறிஸ் ஈவன்ஸ்,ரியான் கோஸ்லிங் ஆகியோருடன் இணைந்து நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார்

கேப்டன் அமெரிக்கா, அவெஞ்சர்ஸ் திரைப்படங்களை இயக்கிய புகழ்பெற்ற ரஸ்ஸோ இந்த திரைப்படத்தை இயக்குகின்றனர்.
ட்விட்டரில் வாழ்த்திய பிரபலங்கள்!
வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி! – தனுஷ் ட்வீட்