தமிழர் பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான முனைவர் தொ.பரமசிவன் காலமானார்.

தமிழர் பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான முனைவர் தொ.பரமசிவன் காலமானார்.

நெல்லை மனோனன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவரும், பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளருமான தொ.பரமசிவன் இரவு 7.45 க்கு காலமானார். அவருக்கு வயது 70 .

தொ.ப என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட
பேரா.தொ.பரமசிவன் மறைந்தார்; அவருக்கு என் அஞ்சலி” – ரவிக்குமார் எம்.பி

“தொ.பரமசிவன் மறைந்தார்; வருந்துகிறேன்; இன்னொரு தொ.பரமசிவன் உருவாக வேண்டும் என்று ஆவலாக காத்திருக்கிறேன். இது ட்வீட்டில் அடங்காத துயரம்!” – கமல்ஹாசன்

பேராசிரியர் தொ.பரமசிவனின் மறைவு தமிழ் பண்பாட்டு உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு-கவிஞர் வைரமுத்து இரங்கல்

%d bloggers like this: