6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர்
திருவாரூர்
நாகப்பட்டினம்
கடலூர்
புதுக்கோட்டை ராமநாதபுரம்
ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
