நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை – 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை – 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
முதலமைச்சர் உத்தரவு!!

புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர்,
கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்மறு உத்தரவு வரும் வரை பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு
,அத்தியாவசிய காரணங்கள் அல்லாமல் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் முதலமைச்சர் வேண்டுகோள் !!

  • நிவர் புயல்

%d bloggers like this: