இன்றைய தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய தலைப்புச் செய்திகள்அமெரிக்க அதிபர் தேர்தல் 46 வது அதிபராக ஜோ பைடன் தேர்வானார்

இன்றைய தலைப்புச் செய்திகள்

அமெரிக்க முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு

கமலா ஹாரிஸ்

ஜோ பைடன் – கமலா ஹாரிஸ்-க்கு இந்திய தலைவர்கள் வாழ்த்து! 
ஜோ பைடனுடன் பணியாற்ற ஆர்வம் – பிரதமர் மோடி

ஜோ பைடன், கமலா ஹாரிஸூக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து

தமிழ் பிக்பாஸ் நாயகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தெலுங்கு பிக்பாஸ்

மத்திய கப்பல் போக்குவரத்துத் துறையின்( ministry of shipping) பெயர் மாற்றம்-துறை முகங்கள், கப்பல் மற்றும் நீர் வழி அமைச்சகம்(ministry of ports, shipping and water ways) பாரத பிரதமர் மோடி அவர்கள் அறிவிப்பு

நேற்றைய பெண்கள் டி20 சேலஞ்ச் 2020 கிரிக்கெட் போட்டியில் சூப்பர் நோவாஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் ட்ரையல் பிளாசர்ஸ் அணியை வீழ்த்தியது

இன்று நடைபெறும் ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் குவாலிபையர் 2 ல் டில்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன் ரைசரஸ் ஐதராபாத் அணிகள் பங்கேற்க உள்ளது இப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதும்

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:-அடுத்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் !!

rain

%d bloggers like this: