இன்றைய நாள் எப்படி ?

இன்றைய நாள் எப்படி ?

இன்றைய விசேஷம்
இன்று வரலட்சுமி விரதம்

சார்வரி ஆண்டு ஆடி 16, வெள்ளிக்கிழமை
பெளர்ணமி, துல்ஹஜ் 9ம் தேதி

நல்ல நேரம்: காலை 9:15 மணி முதல் 10:15 மணி வரை மாலை 01:45 மணி முதல் 02:45 மணி வரை

ராகு காலம் பகல் 10-30 மணி முதல் 12-00 மணி வரை

எமகண்டம் காலை 03-00 மணி முதல் 04-30 மணி வரை.
குளிகை காலை 07-30 மணி முதல் 09:00 மணி வரை சூலம் :- மேற்கு
பரிகாரம் -வெல்லம்

இன்றைய நாள் ராசி பலன்கள் (31 ஜூலை 2020)

மேஷம் – கோபம்
ரிஷபம் – நன்மை
மிதுனம் – பயம்
கடகம் – போட்டி
சிம்மம் – பெருமை
கன்னி – பொறுமை
துலாம் – பாராட்டு
விருச்சிகம் – விவேகம்
தனுசு – நற்சொல்
மகரம் – பிரீதி
கும்பம் – அன்பு
மீனம் – பாசம்

Leave a Comment

%d bloggers like this: