இன்றைய நாள் எப்படி ?

இன்றைய நாள் எப்படி ?

சார்வரி வருடம் ஆடி 15 ஆம் நாள் ஜூலை 30, 2020 வியாழக்கிழமை

ஏகாதசி திதி இரவு 11.50 மணி வரை அதன் பின் துவாதசி திதி

நல்ல நேரம்: காலை 10-45 மணி முதல் 10:15 மணி வரை மாலை 12:15 மணி முதல் 01:15 மணி வரை

ராகு காலம் பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை

எமகண்டம் காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை. குளிகை காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை சூலம் -தெற்கு பரிகாரம் – தைலம்

இன்றைய நாள் ராசி பலன்கள் (30 ஜூலை 2020)

மேஷம் – புகழ்
ரிஷபம் – இன்பம்
மிதுனம் – உதவி
கடகம் – பொறுமை
சிம்மம் – பாராட்டு
கன்னி – ஏமாற்றம்
துலாம் – வெற்றி
விருச்சிகம் – சோதனை
தனுசு – அலைச்சல்
மகரம் – மேன்மை
கும்பம் – சுபம்
மீனம் – நன்மை

Leave a Comment

%d bloggers like this: