இன்றைய நாள் எப்படி ? 14/08/2020

இன்றைய நாள் எப்படி ? 14/08/2020

சார்வரி வருடம் ஆடி 30 ஆம் நாள் ஆகஸ்ட் 14, 2020 வெள்ளிக்கிழமை, இன்று ஆடி கடைசி வெள்ளி !!

நல்ல நேரம்: காலை 12:15 மணி முதல் 01:15 மணி வரை மாலை 04:45 மணி முதல் 05:45 மணி வரை

ராகு காலம் பகல் 10-30 மணி முதல் 12:00 மணி வரை

எமகண்டம் காலை 03-00 மணி முதல் 04-30 மணி வரை.

குளிகை காலை 07:30 மணி முதல் 09:00 மணி

இன்றைய நாள் ராசி பலன்கள் (14 ஆகஸ்ட் 2020 ) 

மேஷம் – நிறைவு
ரிஷபம் – பயம்
மிதுனம் – முயற்சி
கடகம் – பரிவு
சிம்மம் – ஓய்வு
கன்னி – வெற்றி
துலாம் – நன்மை
விருச்சிகம் – சிந்தனை
தனுசு – செலவு
மகரம் – அமைதி
கும்பம் – வரவு
மீனம் – சாதனை

%d bloggers like this: