2021 ல் மீண்டும் டாம் அண்ட் ஜெர்ரி 🐀🐈🎬🎥😍

2021 ல் மீண்டும் டாம் அண்ட் ஜெர்ரி 🐀🐈🎬🎥😍

2021 ல் மீண்டும் டாம் அண்ட் ஜெர்ரி

2021 ல் மீண்டும் வருகிறார்கள் இவர்கள்.
90ஸ் கிட்ஸின் பிரியமான கதாபாத்திரங்களான டாம் அண்ட் ஜெர்ரி மீண்டும் புதுப்பொலிவுடன் திரையில் தோன்ற இருக்கிறார்கள்

2021 ல் மீண்டும் டாம் அண்ட் ஜெர்ரி

மார்ச் 2021ல் நியூயார்க்கில் அட்டகாசம் செய்யும் டாம் அண்ட் ஜெர்ரி திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது.இது நிஜ உலகில் அனிமேட்டட் கதாபாத்திரங்கள் உலவும் ‘லைவ் ஆக்ஷன் / அனிமேடட்‘ திரைப்படம் என்பது இந்த டிரைலர் மூலம் தெரியவந்துள்ளது.

தக்காளிக்காய் இனிப்பு பஜ்ஜி செய்வது எப்படி ?

%d bloggers like this: