தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி  ? 🍅🍛🥘😋

தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி ? 🍅🍛🥘😋

தக்காளி ஊறுகாய்

தேவையானவை:
தக்காளி – 2 கிலோ; மிளகாய்த்தூள் – 100 கிராம்; மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்; கடுகு – 50 கிராம்; கறிவேப்பிலை – சிறிதளவு; உப்பு – தேவையான அளவு.

தக்காளி ஊறுகாய்


செய்முறை:
தக்காளியை வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு தக்காளியில் உள்ள தண்ணீர் நன்கு வற்றும் வரை வேகவிடவும். தக்காளி வெந்ததும் அதை கரண்டியால் மசித்துக்கொள்ளவும்.
பிறகு வாணலியில் எண்ணெயை ஊற்றவும் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்க்கவும். பின் இதில் தக்காளி மசித்தது, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
அவ்வளவு தான் சுவையான தக்காளி ஊறுகாய் தயார்.

காரம் தோசை செய்வது எப்படி ?

%d bloggers like this: