தக்காளிக்காய் இனிப்பு பஜ்ஜி செய்வது எப்படி ?😋🍅🍜

தக்காளிக்காய் இனிப்பு பஜ்ஜி செய்வது எப்படி ?😋🍅🍜

தக்காளிக்காய் இனிப்பு பஜ்ஜி

தக்காளிக்காய் இனிப்பு பஜ்ஜி
தேவையான பொருட்கள்:
தக்காளிக்காய் – 1/4 கிலோ; கடலை மாவு – 1/2 கப்; அரிசி மாவு – 1/4 கப்; வெல்லம் – 150 கிராம்; ஏலக்காய் – 4; உப்பு – சிறிதளவு; எண்ணெய் – தேவையான அளவு.

தக்காளிக்காய் இனிப்பு பஜ்ஜி


செய்முறை:
தக்காளிக்காயை வட்டமாக வெட்டி வைத்துக்கொள்ளவும். பிறகு கடலை மாவு, அரிசி மாவு, வடிகட்டிய வெல்லக் கரைசல், பொடித்த ஏலக்காய், உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்து வைத்துக்கொள்ளவும். இந்த மாவில் வெட்டிய காய்களை நனைத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.வைட்டமின் மற்றும் இரும்பு சத்துள்ள சுவையான தக்காளிக்காய் இனிப்பு பஜ்ஜி தயார்.

தக்காளிக்காய் இனிப்பு பஜ்ஜி

கருப்பு அல்வா செய்வது எப்படி ?

%d bloggers like this: