5ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு! 📄

5ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு! 📄

அக். 15ம் தேதி முதல் திரையரங்குகள், விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்கான நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியது.

அக்டோபர் 15ம் தேதி முதல் திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி!

%d bloggers like this: