தமிழகத்தில் மன்னார்குடி அருகே துளசேந்திரபுரம் கிராமத்தை தாய் வழி பூர்வீகமாக கொண்டவர் கமலா ஹாரிஸ் இவரது தாயார் சியாமளா கோபாலன்


தனது மேற் படிப்பிற்காக அமெரிக்கா சென்று அங்கேயே குடியேறியவர் கமலா ஹாரிஸ் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றவர் பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார் தனது முதல் பணியை அலமேடா மாவட்ட அட்டர்னி அலுவலகத்தில் துவக்கி சான் பிரான்சிஸ்கோ மாவட்டத்தின் அட்டர்னி ஜெனரல் ஆனார் பின்னர் கலிபோர்னியாவின் முதல் பெண் மற்றும் முதல் அமெரிக்க ஆப்பிரிக்க பெண் அட்டர்னி ஜெனரல் ஆனார் கமலா ஹாரிஸ் அவர்கள் முதல் தமிழ் பெண் துணை அதிபராகவும், அமெரிக்க முதல் பெண் துணை அதிபராகவும், முதல் கருப்பினப் பெண் துணை அதிபராகவும், முதல் ஆசிய வம்சாவளிப் பெண் துணை அதிபராகவும், முதல் இந்திய வம்சாவளிப் பெண் துணை அதிபராகவும் தேர்வாகியுள்ளார் இவருடைய பணி சிறக்க தமிழகத்தின் சார்பாக வாழ்த்துக்கள்…!!!