விநாயகரின்  சில பெயர்களும் அவற்றின் அர்த்தமும் !!

விநாயகரின் சில பெயர்களும் அவற்றின் அர்த்தமும் !!

விநாயகரின் 16 பெயர்கள்

1.சுகர் – அழகிய முகம் கொண்டவர் 
2.ஏகதந்தர் – ஒற்றைத் தந்தம் கொண்டவர்
3.கபிலர் – பழுப்பு நிறமானவர்
4.கஜகர்ணர் – யானை காது கொண்டவர்
5.லம்போதரர் – பெரிய வயிறு உடையவர்
6.விகடன் – புத்திக்கூர்மை மிக்கவர்
7.விக்னராஜர் – தடைகளை அகற்றுபவர் அல்லது அழிப்பவர்
8.விநாயகர் – மேலான தலைவர்
9.துமகேது – அசுரன் தாமோதரனை வென்றவர்


10.கணாத்யட்சர் – பூதகணங்களுக்கு எல்லாம் தலைவர்
11.பாலச்சந்திரர் – பிறை சந்திரனை சூடியவர்
12.கஜானனர் – யானை முகம் கொண்டவர்
13.வக்ரதுண்டர் – வளைந்த துதிக்கை கொண்டவர்


14.சூர்ப்பகர்ணர் – முறம் போன்ற காது கொண்டவர்
15.ஹேரம்பர் – ஐந்து முகங்களை கொண்டவர்
16.ஸ்கந்த பூர்வஜர் – கந்தன் முன் பிறந்தவர் .

%d bloggers like this: