வாட்ஸ் அப் செயலி பாதுகாப்பானது என ஸ்டேடஸ் வைத்த வாட்ஸ் அப் நிறுவனம் !!

வாட்ஸ் அப் செயலி பாதுகாப்பானது என ஸ்டேடஸ் வைத்த வாட்ஸ் அப் நிறுவனம் !!

வாட்ஸ் அப் செயலி பாதுகாப்பானது என ஸ்டேடஸ்

வாட்ஸ்ஆப் இன்று தனது பயனர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளது,

வாட்ஸ் அப் செயலி பாதுகாப்பானது என ஸ்டேடஸ்

இது அனைத்து பயனர்களும் பார்க்கும் வகையில் அமைந்துள்ளது. அதில் உங்களது குறுஞ்செய்து, இருப்பிடம் ,உள்ளிட்ட எந்த தனிப்பட்ட தகவல்கள் கண்காணிக்கப்படவோ, வெளியிடப்படவோ மாட்டாது,
உங்களின் தொடர்பு எண்களை பேஸ்புக்குடன் பகிர மாட்டோம்,’ என வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளது,

%d bloggers like this: