தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் ☔️🌨️🌩️

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் ☔️🌨️🌩️

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு விழுப்புரம்,செங்கல்பட்டு,
காஞ்சிபுரம்,சென்னை,கடலூர்,நாகப்பட்டினம், திருவண்ணாமலை,ராணிப்பேட்டைஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை !!

%d bloggers like this: