உலக ஹலோ தினம் இன்று !

உலக ஹலோ தினம் இன்று !

உலக ஹலோ தினம் இன்று !
உலக நாடுகளிடையே எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை சரிசெய்ய நல்ல தொலைத்தொடர்பே போதும் என்பதையும் அந்தந்த நாட்டின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் கொண்டாடப்படுவது தான் இந்த “ஹலோ தினம்“. இந்த தினம் முதன் முதலில் மைக்கேல் மெக்கார்மேக் , பிரேன் மெக்கார்மேக் சாகோதரர்களால் 1973 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நாளானது ‘யோம் கிப்பூர்‘ போரின் விளைவாகவே தொடங்கப்பட்டது.
இப்போது இந்த ஹலோ தினம் 180 நாடுகளால் கொண்டாப்படுகிறது.இந்த தினத்தை நமக்கு தெரியதாக 10 அந்நியர்களுக்கு ஹலோ சொல்லியும் இரு வேறு மொழிகளில் ஹலோ கற்றுக்கொண்டு அதை பிறரிடம் கூறியும் கொண்டாடலாம்.

உலக ஹலோ தினம் இன்று !
photo of orange yellow and red hello molding clay

டார்ச் அடித்ததும் ஓடி ஒளிந்துகொண்ட குட்டி யானை!

%d bloggers like this: