உலக தொலைக்காட்சி தினம் இன்று !!📺

உலக தொலைக்காட்சி தினம் இன்று !!📺

உலக தொலைக்காட்சி தினம்
தொலைத்தொடர்பு சாதனங்களில் ஒன்றான தொலைக்காட்சி நம்முடைய வாழ்வில் பெரும் பங்கு வகிக்கிறது. தொலைக்காட்சி பல வகையான தகவல்களை அள்ளி தரும் அறிவு பெட்டகமாகவும், பொழுது போக்கு சாதனமாகவும் நம் வீடுகளில் இருக்கிறது. தொலைக்காட்சியின் பயன்களை முன்னறே அறிந்த ஐ.நா. 17/12/ 1996 அன்று நவம்பர் 21 தேதியை உலக தொலைக்காட்சி தினமாக அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து 1997ஆம் ஆண்டு முதல் நவம்பர் 21 உலக தொலைக்காட்சி தினமாக கொண்டாடப்படுகிறது.

உலக தொலைக்காட்சி தினம் இன்று

தொலைத்தொடர்பு சாதனத்தில் எவ்வளவு வளர்ச்சி ஏற்பட்டாலும் தொலைக்காட்சி தன்னுடைய இடத்தை இன்றும் தக்கவைத்து மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்றிருக்கிறது.

உலக ஹலோ தினம் இன்று 

%d bloggers like this: